'பாகுபலி 2' பட வசூலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ரூ.2000 கோடி வாழ்த்தும்!

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.1500 கோடி வசூலை இதுவரை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.எஸ்.ராஜமெளலிக்கும் படக்குழுவினர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில், 'தற்போதுதான் சென்னையில் பாகுபலி-2' படத்தை பார்த்தேன். இந்த படம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று நம்புகிறேன். ராஜமௌலியும், கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்' என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள எஸ்.எஸ்.ராஜமெளலி, இந்த பாராட்டு தன்னை மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறியுள்ளார்.

More News

Sonam Kapoor cheers for 'Sachin: A Billion Dreams'

Only 6 days are remaining for the Sachin's biographical drama, 'Sachin: A Billion Dreams' to hit the theater and the excitement and anticipation among the fans are at its peak. The fan base of the legend comprises of people from all walks of life. One such fan is Bollywood's own style icon, Sonam Kapoor. She took to social media to express her excitement and also shared her favorite Sachin Moment.

Jeeva slams Seeman for questioning Rajini

Rajinikanth's impending political entry has caused a furore among politicians and Naam Tamizhar Katchi head Seeman had challenged the Superstar if he had guts to reveal his remuneration for the blockbuster 'Kabali'.

DYK? Sushant & Kriti learnt to swim for 'Raabta' underwater KISSING scene

Sushant Singh Rajput and Kriti Sanon are gearing up for the promotions of their upcoming film 'Raabta'. Did you know that the dynamic duo didn’t know how to swim and had to learn to do so for the film?

Farah Khan celebrates 25 years in film industry

Farah Khan, now a successful filmmaker, started her career in Indian cinema as a choreographer 25 years ago with Aamir Khan-starrer 'Jo Jeeta Wohi Sikandar'. She feels fortunate for having got love and opportunities in filmdom.

Rasika Dugal excited for her Cannes debut

Rasika Dugal is excited and hopeful that her maiden experience at the celebrated Cannes Film Festival, where a curtain raiser of her film 'Manto' is being hosted, will be a special one.