இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எங்கே இருக்கிறார், கண்டுபிடியுங்கள்: வைரலாகும் பள்ளிப்புகைப்படம்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது பள்ளி காலத்தில் தனக்கும் தனது தாயாருக்கும் நிகழ்ந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி தற்போது திடீரென வைரலாகி வருகிறது. இந்த பேட்டி ஏன் வைரலாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பள்ளி பருவத்து புகைப்படம் ஒன்று தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எங்கே இருக்கிறார் என்பதை தேடி கண்டுபிடித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நீங்களும் இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எங்கே இருக்கிறார் என்பதை தேடிக் கண்டுபிடித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்

கடந்த 1985ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான், சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அட்லி-ஷாருக்கான் படம் தொடங்குவது எப்போது?

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் 'தெறி', 'மெர்சல்' 'பிகில்' என மூன்று விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி என்பது தெரிந்ததே.

விஜய்சேதுபதியின் லேட்டஸ் வீடியோ: லாக்டவுனில் என்ன செய்கிறார் பாருங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் பிஸியாக இருக்கும் நடிகர் நடிகைகள் முதல் அனைத்து நடிகர்களும் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து

இயக்குனர் ராஜூமுருகன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

'குக்கூ' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரபல பத்திரிகையாளர் ராஜுமுருகன் அதன்பின் 'ஜோக்கர்' மற்றும் 'ஜிப்ஸி' ஆகிய திரைப்படங்களை இயக்கினார்

கையூட்டு வாங்கிய அரசு அதிகாரி....! வைரலாகும் வீடியோ....!

நிலத்தை பதிவு செய்ய அரசு அதிகாரி ரமேஷ் என்பவர் லஞ்சமாக  ரூ.20 ஆயிரம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது

22 நாட்கள் கொரோனா பாதிப்புக்கு பின் மீண்டு வந்தேன்: பிரபல தமிழ் நடிகர்

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றனர் என்பதும் பெரும்பாலானோர் அதில் குணமாகினர் என்பதும் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்