close
Choose your channels

அமித்ஷாவின் இந்தி பேச்சுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மாஸ் பதில்!

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மற்ற மாநிலத்தவர்களுடன் பேசும்போது இந்திக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்தப்படும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் சரியானது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்தப்படும் இணைப்பு மொழியாக ஹிந்தி மொழியை கூறிய பயன்படுத்த வேண்டும் என அமித்ஷா கூறியது குறித்து கருத்து தெரிவித்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ’தமிழ்தான் இணைப்பு’ மொழி என்று மாஸ் ஆக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment