ஏஆர் ரகுமான் இசைக்குழுவின் பெண் கலைஞர் விவாகரத்து.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,November 20 2024]

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இன்று காலை அறிவித்த சில மணி நேரத்தில் அவரது இசைக்குழுவில் இருக்கும் பெண் கிதார் கலைஞர் ஒருவரும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் கிதார் கலைஞராக இருப்பவர் மோகினி டே. இவர் தனது கணவர் மார்க் ஹார்ட்சக் என்பவரை பிரிய இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கனத்த இதயத்துடன் நாங்கள் பிரிந்து விட்டோம் என்பதை அறிவிக்கிறோம். இது எங்களிடையே இருக்கும் பரஸ்பர புரிதல் மூலம் உண்டான பிரிதல் முடிவு. இருப்பினும் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஏஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பிரிவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவரது இசைக்குழுவில் உள்ள பெண் கலைஞரும் தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

நயன்தாராவின் திருமண ஆவணப்படம்.. திடீரென வெளியான முக்கிய அறிக்கை..!

நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியின் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது இந்த ஆவணத்திற்காக திரைப்பட வீடியோக்களை கொடுத்து உதவிய தயாரிப்பாளர்களுக்கு தனது

ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை !

ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஐயப்பன் விரதம் பற்றிய ஆழமான விளக்கத்தை அளிக்கிறார். விருச்சிக ராசி அதிபதியான ஐயப்பன், 18 படிகள்,

வடசென்னையின் ஞானபூமியில் நடந்த முருகனின் அற்புத திருவிளையாடல் - P.N. பரசுராமன் விவரிக்கிறார்

வடசென்னையின் ஞானபூமியில் நடந்த முருகனின் அற்புத திருவிளையாடல் - P.N. பரசுராமன் விவரிக்கிறார்

தியேட்டரில் இனி யூடியூபர்களுக்கு தடையா? தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை..!

திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர்களிடம் யூடியூபர்கள் விமர்சனம் கேட்டு வீடியோ வெளியிடுவதால்

அம்மா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் மகன்.. அப்பா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு..!

அம்மா தயாரிப்பில் மகன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் குறித்து அறிவிப்பை அப்பா மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.