close
Choose your channels

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

Sunday, January 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் மகள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு அமீன் என்ற மகனும் காதீஜா, ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள் என்பது தெரிந்ததே. இதில் ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மானுக்கு திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்து உள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் அவர்களுக்கு பயஸ் என்பவருக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் கலந்து கொண்டதாகவும், கதிஜா - பயஸ் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment