'நீடூடி வாழ்க'.. 'மாமன்னன்' வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

  • IndiaGlitz, [Sunday,November 27 2022]

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். அந்த வகையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் ‘மாமன்னன்’ படத்தின் வீடியோவை வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் நீடூழி வாழ்க என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு இசை அமைக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அந்த படத்தின் வீடியோ கிளிப்பை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

‘மாமன்னன்’ திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணையும் முதல் படம் என்றும், அதேபோல் மாரி செல்வராஜ் அவர்களுடன் இணையும் முதல் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவருடைய கருத்து சிந்தனையே வித்தியாசமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் நீடூடி வாழ வேண்டும் என்றும் ஏஆர் ரகுமான் அந்த வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

 

More News

இதற்கு மேல் 'த்ரிஷ்யம் 'படத்தை நீட்டிக்கும் எண்ணம் இல்லை: ஜித்து ஜோசப்

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'த்ரிஷ்யம் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியாது தெரிந்ததே. 

'தலை வணங்குகிறேன்'.. சூப்பர்ஹிட் படத்திற்கு த்ரிஷா கொடுத்த விமர்சனம்!

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை பார்த்த நடிகை த்ரிஷா 'தலைவணங்குகிறேன்' என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ள நிலையில் அவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

பிரிந்த மனைவியுடன் இணைந்து தியேட்டரில் படம் பார்த்த அஜித் பட நடிகர்!

பிரிந்த மனைவியுடன் இணைந்து அஜித் பட நடிகர் ஒருவர் தியேட்டரில் வந்து படம் பார்த்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த அஜித்.. ஷாலினி வெளியிட்ட புகைப்படம்

நடிகர் அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்றாலும் சமீபத்தில் அவருடைய மனைவி ஷாலினி அஜீத் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பதும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த முதல் புகைப்படம் வைரலானது

கவுண்டமணி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்?

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்