ரூ.400 கோடி பட்ஜெட் படத்தை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்? ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,February 12 2024]

இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக 400 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ என்ற படத்தை இயக்கிய பின்னர் கடந்த நான்கு வருடங்களில் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என்றும் கூறப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் உருவான ’கஜினி’ அக்ஷய் குமார் நடிப்பில் உருவான ’ஹாலிடே’ மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவான ’அகிரா’ ஆகிய பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது மீண்டும் மாஸாக பாலிவுட் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இலங்கை நிகழ்ச்சிக்கு குஷ்பு வர மறுத்ததற்கு இதுதான் காரணம்.. கலா மாஸ்டர் கூறும் அதிர்ச்சி காரணம்..!

 இலங்கை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து கலா மாஸ்டர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

விஷ்ணு விஷால் தம்பி படத்தில் நாயகியாகும் பாலிவுட் நடிகை..  முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடி படம்..!

விஷ்ணு விஷால் சகோதரர் ருத்ரா என்பவர் ஒரு தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை தமிழில் அறிமுகமாகிறார்

'நான் பிரதமர் வேட்பாளரா? 'சந்திரமுகி 2' நடிகையின் கிண்டல் பதில்..!

பி வாசு இயக்கத்தில் உருவான 'சந்திரமுகி 2' திரைப்படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் அவர்களிடம் பிரதமர் பதவி மீது ஆசை இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு  'நான் எமர்ஜென்சி என்ற படத்தை

அடேங்கப்பா.. ஒரு படத்திற்கு இத்தனை உழைப்பா? சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' வீடியோ சூப்பர்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'எஸ்.கே 21' படத்தின் முக்கிய வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தி

மீண்டும் இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்.. இம்முறை எந்த படத்திற்கு?

கடந்த சில வாரங்களுக்கு முன் பார்த்திபன் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடினார் என்பதும் இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமான் கம்போஸ் செய்தார்