தயவுசெய்து வேண்டாம்.. படிக்கும் போது மனம் உடைகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்

  • IndiaGlitz, [Friday,November 22 2024]

எனது தந்தை பற்றிய பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். அதை படிக்கும் போது எனது மனம் உடைகிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 30 ஆண்டுகால திருமண உறவை முறித்து கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்துக்கான சில காரணங்களை வதந்திகளாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

என்னுடைய தந்தை ஒரு லெஜண்ட். அவருடைய பணிக்காக மட்டும் இல்லாமல், நான் 'லெஜண்ட்' என்று சொல்லவில்லை. அவருடைய பண்புகள், இத்தனை ஆண்டு அவர் சம்பாதித்து வைத்த மரியாதை ஆகியவற்றைக் கொண்டு தான் நான் அவரை 'லெஜண்ட்' என்று சொல்கிறேன்.

தயவுசெய்து எனது தந்தை குறித்து பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள். அதை பார்க்கும்போது மனம் உடைகிறது. மற்றவர்களின் வாழ்க்கையை பற்றிப் பேசும்போது அதில் இருக்கும் உண்மை என்ன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என் தந்தை குறித்து பொய்யான தகவல் பரப்புவதை தயவு செய்து தவிர்க்கவும். அவரது கண்ணியத்தை நாம் போற்றி பாதுகாப்போம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

கவின் படத்தில் இருந்து திடீரென விலகிய அனிருத்.. மாற்று இசையமைப்பாளர் யார்?

நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

நாக சைதன்யா வீட்டுக்கு மருமகள் ஆகிறாரா மீனாட்சி செளத்ரி?  அவரே அளித்த விளக்கம்..!

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, நாக சைதன்யா உறவினர் வீட்டிற்கு மருமகளாக போவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்தாலும் மறக்க முடியாத பரிசு.. ஷாலினி பிறந்த நாளில் அஜித் சர்ப்ரைஸ்..!

அஜித்தின் மனைவி ஷாலினி சமீபத்தில் தனது 44வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், தனது காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு

கீர்த்தி சுரேஷை அடுத்து தமன்னா.. திருமணத்திற்கு செய்யும் முன்னேற்பாடுகள்..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக

ரஜினி-சீமான் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் திடீர் திருப்பமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.