சிக்ஸர் அடித்த ஸ்டாலின்… ஊக்கத்தொகை அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

 

தமிழக அரசு கொரோனா நேரத்தில் மக்கள் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது மக்களுக்கு உரிய நேரத்தில் செய்தியை கொண்டு செல்லும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு வழங்கும் ஊக்கத் தொகையை ரூ.5 ஆயிரமாக அதிகப்படுத்தி இருக்கிறது.

அதோடு கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிக்கை, ஊடகத்துறையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பத்திரிக்கைத்துறை மற்றும் ஊடகத்துறை பிரபலங்கள் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? PSBB பள்ளி விவகாரம் குறித்து குட்டிபத்மினியின் வைரல் வீடியோ!

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை குட்டிபத்மினி, நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மகாநதி'யில் ஏற்பட்ட பதட்டம் இன்றும் குறையவில்லை: பத்மா சேஷாத்ரி விவகாரம் குறித்து கமல்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்கள்.

பத்திரிகை, ஊடகத்துறைக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை … முதல்வர் அறிவிப்பு!

முன்னதாக கொரோனா நேரத்தில் மக்களுக்காக சேவை ஆற்றும் மருத்துவர்கள்,

ஒரு பாடலாசிரியருக்கு ஆதரவா இத்தனை பேர் ஏன் பொங்குறாங்க? சின்மயி கேள்வி

ஒருபக்கம் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து குறித்து தான் எழுப்பிய

தமிழகத்தில் மே 31க்கு பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கா? முதல்வர் சொல்வது என்ன?

தமிழகத்தில் மே 31க்குப் பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.