அனிருத்துக்கு கிடைத்த 'ஆப்பிள்' வாய்ப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 07 2017]

உலகம் முழுவதும் இசை சேவை வழங்கி வரும் இசை நிறுவனம் 'ஆப்பிள் மியூசிக்'. இந்நிறுவனத்தின் இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''ஆப்பிள் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

ஆப்பிள் மியூசிக் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனிருத்துக்கு கோலிவுட் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள், தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.


'ஆப்பிள்' இசை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Anushka Sharma starrer 'Phillauri' Trailer released

The makers of 'Phillauri' have launched the trailer of the film. Hardly few hours of its release, the trailer of Anushka Sharma's production is grabbing good reviews already.

'Haseena: The Queen of Mumbai' FIRST LOOK Out

Finally after much behind the scene stories and gossips, the makers of 'Haseena' have released the first look of the film. Checkout the first poster of 'Haseena' featuring Shraddha Kapoor in a never-seen-before-avatar.

New Mom Kareena dazzles at LFW 2017

Kareena Kapoor Khan, who was the showstopper for Anita Dongre, looked stunning in a beautiful gold and white ensemble created by the ace designer as she provided a memorable grand finale of the Lakme Fashion Week (LFW) Summer/Resort 2017 on Sunday.

Lion's Director Garth Davis bags the First Time Director award at DGA

At the DGA Awards in 2016 a honours category was introduced for 'First-Time Director', and this year at the annual ceremony held this past weekend was successfully bagged by Garth Davis his directorial expertise in ‘Lion’.

Kangana zooms in vintage car for 'Rangoon'

'Jaanbaaz Julia' a.k.a. Kangana Ranaut kick-starts the eighth edition of AU Jaipur Marathon on 5th February, 2017 in an elegant demeanour. She zooms into the venue in a quintessential classic vintage car, charming all her fans, gathered around in huge numbers. Women Empowerment was the theme of the marathon and who better than Kangana to flag off the event. She is the perfect example of women's ac