விஜய், பூஜா ஹெக்டே குறித்து அபர்ணா தாஸ் கூறியது என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்த போதிலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர் .

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை அபர்ணா தாஸ், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே குறித்து கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தளபதி விஜய் குறித்து அவர் கூறியபோது, ‘எனக்கு மிகப் பிடித்த நடிகர் என்றும். அவர்தான் பெஸ்ட் நடிகர் என்றும். அதே நேரத்தில் மிகவும் ஸ்வீட்டாக இருப்பவர் என்றும் அவர் தெரிவித்தார் .

மேலும் பூஜா ஹெக்டே குறித்து அவர் கூறிய போது, ‘ அவரைப் போல் மிகவும் கலகலப்பான மற்றும் இனிமையான ஒருவரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என்றும் மீண்டும் அவரை சந்திக்க நான் காத்திருக்கின்றேன் என்றும் ரொம்ப கியூட் ஆனவர் என்றும் அதே நேரத்தில் தொழிலில் மிகவும் நேர்த்தியானவர் என்று கூறியுள்ளார்.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே குறித்து நடிகை அபர்ணா தாஸ் கூறிய இந்த கருத்து தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

தமிழக முதல்வருக்கு புதிய அடைமொழி பெயர் வைத்த இயக்குனர் சீனுராமசாமி!

 இயக்குனர் சீனு ராமசாமி தனது படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கு புதிய அடைமொழி பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்றும் உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்

பெரும் இழப்பு… சோகத்தில் மூழ்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரருமான கிறிஸ்டியானோ

எலான் மஸ்க்கிற்கு சொந்தமாக வீடுகூட இல்லையா? பரபரப்பைக் கிளப்பும் புதுத் தகவல்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்

'அயலான்' ஒரு பான் - இந்தியா படமல்ல, பான் - வேர்ல்ட் படம்: சொன்னது யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் திரைப்படம் 'அயலான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

ஒரு சூரியன், ஒரு சந்திரன்: மோடி-அம்பேத்கர் ஒப்பீடு குறித்து கேப்டன் விஜயகாந்த்!

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது குறித்து தனது