சேலை காஸ்ட்யூமில் 'சூரரை போற்று' அபர்ணா: ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி, சூர்யா நடித்த ‘சூரரை போற்று’படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே. அந்த படத்தில் அவர் நடித்த பொம்மி கேரக்டர் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் சேலை காஸ்ட்யூமில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸ்களைப் பதிவு செய்து வருகின்றனர். ‘சூரரை போற்று’திரைப்படம் வெளியாகி சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அந்த திரைபடத்தில் பார்த்ததை விட தற்போது குண்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களில் தெரிவித்துள்ளனர்.

‘சூரரை போற்று’படத்திற்கு பின் அபர்ணாவுக்கு பல படங்களில் வாய்ப்புகள் பெருகி வருவதை அடுத்து அவர் தனது உடல் எடையை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். இந்த கோரிக்கையை அபர்ணா ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

2 வருடம் இரவு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார்… இஷானை குறித்து மனம் திறந்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது பல முன்னணி வீரர்களின் பாராட்டை வாங்கிக் குவித்து கொண்டு இருப்பவர் இஷான் கிஷன்.

ஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்!

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறைந்த பட்ச ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இடம் பெற்றார்.

வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகவே இல்லை: ரம்யா கிருஷ்ணனின் நீச்சல்குள புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!

வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகவே இல்லை: ரம்யா கிருஷ்ணனின் நீச்சல்குள புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு நட்சத்திர கூட்டமே குவிந்துள்ள நிலையில் தற்போது பிரபல தமிழ், தெலுங்கு நடிகரும் இணைந்துள்ள தகவல்

சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் செல்வராகவன் மனைவி: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும்