close
Choose your channels

பிரமாண்ட இயக்குனரின் மகன் திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே. தற்போது அவர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண்தேஜா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா திருமணம் நாளை அதாவது டிசம்பர் 30ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் ஜெய்ப்பூரில் குவிந்து வருகின்றனர். திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் அவருடைய மகன் ரமா மற்றும் திருமணம் செய்யவுள்ள கார்த்திகேயா-பூஜா பிரசாத் ஆகியோர் வரவேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2' படத்தின் நாயகியான அனுஷ்கா ஷெட்டி இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இன்று ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அவருக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment