அனுஷ்காவின் அடுத்த படம் அறிவிப்பு: ஹீரோ இவர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்டமான படத்தில் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்க உள்ளார் என்பதும், இன்று நவின் பாலிஷெட்டியின் பிறந்த நாளை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை மகேஷ் பாபு என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் அனுஷ்காவின் நாற்பத்தி எட்டாவது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Happy Birthday @NaveenPolishety. We are extremely happy to join hands with #NaveenPolishetty on #ProductionNo14
— UV Creations (@UV_Creations) December 26, 2021
Starring @MsAnushkaShetty & @NaveenPolishety
Directed by #MaheshBabuP
Produced by @UV_Creations#HBDNaveenPolishetty #Anushka48 #NaveenPolishetty3 pic.twitter.com/hI8DnOBxZw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments