ஆசியாவின் செக்ஸியஸ்ட் பெண்கள் பட்டியலில் அனுஷ்கா !

  • IndiaGlitz, [Monday,December 16 2019]

ஒவ்வொரு ஆண்டும் லண்டனைச் சேர்ந்த 'ஈகிள்ஸ் ஐ' என்ற நிறுவனம் ஆசியாவின் செக்ஸிஸ்ட் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அந்தவகையில் ஆசியாவின் செக்ஸியான ஆண்கள் பட்டியலில் முதலிடத்தில் ஹிருத்திக் ரோஷன் உள்ளார்.

இதனையடுத்து ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் உள்ளார். இதனையடுத்து தீபிகா படுகோனே, ஹினாகான், சுர்பாப் சந்தானா,கேத்ரினா கைப், ஷிவாங்கி ஜோஷி, நியா ஷர்மா மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

இந்த பட்டியலில் நடிகை அனுஷ்கா 22 வது இடத்தை பிடித்துள்ளார். இவர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்', விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' சூர்யா நடித்த 'சிங்கம்' உள்பட பல தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் நடித்த பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கமல்ஹாசன் எடுத அதிரடி முடிவு

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சட்டத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து

என்னுடைய தல, தளபதி, சூப்பர் ஸ்டார் எல்லாமே இவர்தான்: 'பிக்பாஸ் 3' நடிகை

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா, அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்புக்கு உள்ளானார். ஒரு மணி நேர நிகழ்ச்சியில்

அவர்கள் கிருஷ்ணன்,அர்ஜுனன் கிடையாது.. துரியோதனனும் சகுனியும்..! - சித்தார்த். #JamiaProtest

நடிகர் சித்தார்த் மோடியையும் அமித்ஷாவையும் குறிப்பிட்டு அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிடையாது துரியோதனனும் சகுனியும்

ராகவா லாரன்ஸ் தொடங்குவது புதிய அரசியல் கட்சியா?

சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதில் இருந்தே ராகவா லாரன்ஸ் குறித்த செய்திகள்

மசாஜ் செண்டர் சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கணவன் மனைவி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு சென்றிருந்த நிலையில்  மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி