விஷால் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நாயகி

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

'கத்திச்சண்டை' படத்தை அடுத்து விஷால் தற்போது நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை இயக்குனர் மிஷ்கின் கடந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் அக்சராஹாசன், பிரசன்னா, வினய், மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வருவதால் அவரால் இந்த 'துப்பறிவாளன்' படத்திற்கு தேவையான கால்ஷீட்டை ஒதுக்க முடியவில்லை என்பதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ராகுல் ப்ரித்திசிங்கிற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனு இம்மானுவேல் இந்த படத்தின் நாயகியாக நடிப்பார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

First-time ever for a movie, Chiranjeevi's fans do it!

The release of Megastar's 150th film, 'Khaidi No. 150, is months away, but the mania has already started.  With devotional fervor, the Akhila Bharata Chiranjeevi Yuvatha, Hyderabad, has planned to organize special grand pujas at six reputed temples, believed to be of most holy by devotees down the ages.

Manoj Bajpayee turns deadliest in 'Love Sonia'

We have always seen Manoj Bajpayee portraying many negative roles be it gangster in 'Gangs of Wasseypur' series, a psycho in ‘Road’ a dangerous faction leader in 'Tevar', the actor has always made character’s alive with his performance.  But the two time National Award winner is all set to be seen one of his deadliest avatar in his upcoming film ‘Love Sonia’, thereby raising his own bar.

OH REALLY! Kajol hates to watch movies

It might come as a surprise from an ace actress who has been a part of showbiz for over three decades, and delivered hits like 'Karan Arjun', 'Dilwale Dulhania Le Jayenge', and 'Kabhi Khushi Kabhie Gham...'. But Kajol says she doesn't like to watch movies as much as she enjoys reading.

Farah Khan's real life connection with 'Motu and Potlu'

Choreographer-filmmaker Farah Khan, who is known for making commercial potboilers, says there is still time for her to explore the animation genre as she finds it "tough".

Vijay Sethupathi's first film with Ilaiyaraja gets a rare glory

Versatile actor Vijay Sethupathi's latest release 'Rekka' has been performing well at the Box office.