கொரோனா எதிரொலி: தாயம், பல்லாங்குழி விளையாடும் 'அண்ணாத்தே' நாயகி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அத்தியாவசிய தேவை இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது இதனை அடுத்து பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஐடி உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘அண்ணாத்தே’ படத்தின் நாயகிகளில் ஒருவரான குஷ்பு, பொழுது போகாமல் வீட்டிலேயே இருப்பதாகவும், வீட்டில் தாயம் பல்லாங்குழி உள்பட ஒரு சில விளையாட்டுகளை குடும்பத்தினர்களுடன் விளையாடுவதாகவும் மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் சினிமா பார்ப்பதும் தான் தனது பொழுதுபோக்காக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வீடியோகேம்ஸ் புகழ் பெற்று இருந்தாலும் ஒரு காலத்தில் தமிழர்களின் விளையாட்டான தாயம் பல்லாங்குழி ஆகிய விளையாட்டுகளைத்தான் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் விருப்பத்துடன் விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா எதிரொலி: சூடுபிடித்து இருக்கும் மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தின் விற்பனை!!!

கொரோனாவை மூலதனமாக வைத்து கிருமிநாசினி பொருட்களின் விற்பனை சூடுபிடித்த நிலையில் தற்போது மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கூட விற்பனையில்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்: கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, மனைவியும் அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் 'ஹே சினாமிகா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குராக அறிமுகமாக இருக்கும் படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு

ஓசியா கொடுத்தா மட்டும் சாப்பிடுறாங்க: சிக்கன் கடைக்காரர்கள் புலம்பல்

சிக்கன் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கிளம்பிய வதந்தியால் தமிழகம் முழுவதும் சிக்கன் மற்றும் முட்டை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

முடியாது என கமல் சொன்னதை, செய்து காட்டிய ஷங்கர் 

சமீபத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில், ஷங்கரின் உதவியாளர் உள்பட 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே.