அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவம்: பிக்பாஸ் ரசிகர்கள் இரங்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் அவர் ஆரியிடம் கோபப்பட்ட ஒரே காரணத்திற்காக தான் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் 84 நாட்களுக்குப் பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளீயேறி தாய் தந்தை மற்றும் கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் கமல்ஹாசனுடன் விடைபெற்றுச் சென்ற அனிதா சம்பத் வீட்டில் இன்று ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அனிதா சம்பத் சம்பத் அவர்களின் தந்தை ஆர்சி சம்பத் சற்று முன்னர் காலமானார். அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளது

அனிதா சம்பத் தந்தை காலமான செய்தி அறிந்ததும் சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

‘குடி‘மகன்களுக்கு இனி கொண்டாட்டம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!!

டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறந்துகொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் பார்கள் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட இருக்கிறது

ஆரியை ரவுண்டு கட்டும் ஹவுஸ்மேட்ஸ்: புத்திசாலித்தனமாக தப்பித்த சோம்!

பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவது வெளியில் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

மாஸ்டர், கைதி, பிகில் படங்களில் நடித்த முக்கிய நடிகர் உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!!!

பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்சாண்டர் தீடிர் மாரடைப்பால் காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவுக்கு சச்சின் பதிவு செய்த டுவீட்!

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை பார்த்தோம். 

நீ இங்கே பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா? ஷிவானி தாயாரின் அதிர்ச்சி கேள்வி

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இன்று முதல் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருப்பதாகவும் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வருகை தர இருக்கின்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்