close
Choose your channels

விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட அனிஷாவின் பிகினி புகைப்படம் வைரல்!

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷாலுக்கும் அனிஷா என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திருமணம் தடைபட்டதாகவும் இந்த திருமணம் இனி நடக்க வாய்ப்பில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிஷா, சுற்றுலா செல்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவர் என்பதும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அவர் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் காடுமேடு உள்ள வித்தியாசமான இடங்களில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் கிளாமர் உடையில் படகில் படுத்திருப்பது போன்றும் இன்னொரு புகைப்படம் பிகினி உடையில் கடற்கரையில் இருப்பது போன்றும் உள்ளது. அனிஷாவின் பிகினி உள்பட விதவிதமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment