சூர்யாவின் அடுத்த படத்தில் வேற லெவல் பாடலை பாடிய அனிருத்!

சூர்யாவின் அடுத்த படத்தில் வேற லெவல் பாடலொன்றை இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ராக்ஸ்டார் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் இமான் கம்போஸ் செய்த இந்த பாடல் வேற லெவலில் இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடிய ஒரு பாடலை பாடி உள்ள நிலையில் தற்போது அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
 

More News

Director Shankar heaps praises on Maanaadu team! - Deets inside

Recently ace director Shankar took to his Twitter and praised the whole team of Maanaadu. He wrote, " #Maanaadu Brilliantly written & directed by @vp_offl. @SilambarasanTR_ Rocks! @iam_SJSuryah Marvelous! @thisisysr music was Elevating! All the actors and technicians are at their best! The time loop drama worked out fantastically. An entertaining & new experience for Tamil Cinema,

Did Kamal Haasan violate COVID 19 protocol in 'Bigg Boss 5'? - Govt to take action?

Legendary actor and filmmaker Kamal Haasan was under treatment for COVID 19 infection from November 22nd at a private hospital in Chennai.  On December 1st the hospital issued a statement citing that he has recovered from a mild attack of the virus

Heart Melting! Arunraja Kamaraj wishes his late wife Sindhuja on wedding anniversary

Arunraja Kamaraj has donned several hats in Kollywood that of a comedian, singer, song writer, screenwriter and director.  He made a solid debut with 'Kanaa' starring Aishwarya Rajesh in the lead role

Pawan Kalyan pays rich homage to Ambedkar

It was on this day in 1956 that BR Ambedkar passed away. Actor and Jana Sena chief Pawan Kalyan today

Vignesh Shivan shares photos of his inspiration for Ajith's record breaking Mother Song

The heart touching "Mother Song" from Ajith Kumar's 'Valimai' was released on the 5th of December at 6pm.   Ajith fans and the general audiences have showered so much love on it that it has reached a staggering 2.4million