close
Choose your channels

நீண்ட நாள் நண்பருக்காக சரத்குமார் படத்தை இயக்கிய அனிருத்!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது நீண்ட நாள் நண்பர் ஒருவர் சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் படத்தை இசையமைப்பாளர் அனிருத் அந்த படத்தை இயக்கிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத்தின் நீண்ட நாள் நண்பன் அமிதாஷ் பிரதான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த படத்தில் நாயகியாக காஷ்மிரா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இசையமைப்பாளர் அனிருத், தனது நீண்டநாள் நண்பரின் படத்தை கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்ததோடு முதல் ஷாட்டையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதை அடுத்து படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் அனிருத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment