5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்? அட்டகாசமான தகவல்

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ஒரு படத்திலும் ’ராட்சசன்’ ராம் குமார் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் தனுஷின் 44 வது படம் என்றும் செய்திகள் வெளியாகின. மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்தில் அனேகமாக தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி தனுஷின் 44வது படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் ஆகிய தனுஷின் படங்களுக்கு இசையமைத்த அனிருத், ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் தனுஷ் படத்தில் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More News

ஒரே நேரத்தில் இரண்டு பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: தமிழ் திரையுலகில் பரபரப்பு

அரசியல் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது

அப்படியெல்லாம் போக முடியாது பதில் சொல்லிட்டு போங்க: ரியோவிடம் மீண்டும் சிக்கிய சுரேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அனிதா சம்பத் கூறியதுபோல் புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே சுரேஷ் சக்ரவர்த்தி அனைவரிடமும் பிரச்சனை செய்கிறாரே என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது 

கொரோனாவுக்கே டஃப் கெடுக்கும் புது வைரஸ்… சென்னை, மதுரையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலகமே தவித்து வரும் நிலையில் குழந்தைகளைத் தாக்கும் புதிய வைரஸ் சென்னை மற்றும் மதுரையில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆடு மேய்த்தற்காக மற்றவர்கள் காலில் விழ வைத்தச் சம்பவம்… பட்டியல் இனத்தவருக்கு நேர்ந்த கொடுமை!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆடு மேய்த்த குற்றத்திற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பால்ராஜ்

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த டாக்டர்: உடல்நலமின்றி வெளியேறிய போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷாவின் அரட்டைகளும், சுரேஷ் சக்கரவர்த்தியின் சேட்டைகளும் தினந்தோறும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக