close
Choose your channels

அனிருத்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

Thursday, November 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான 'ரம்' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அனிருத் இசையமைக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை, உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன் ஆகிய இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அஹ்மது இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment