இந்திய அளவில் ட்ரெண்டாகும் விலங்குகளின் டுவிட்டுகள்...! குறும்பு நெட்டிசன்களின் செயல்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டரில் உயிரினங்களின் பெயர்களை வைத்து, நெட்டிசன்கள் செய்த சேட்டையான செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
டுவிட்டரில் உயிரினங்கள் என்ற பெயரில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. ஊரடங்கு சமயத்தில் பல இளைஞர்களும் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் சமூகவலைத்தளங்களை சல்லடை போட்டு சலித்து வருகிறார்கள். அந்த வகையில் விலங்குகளின் பெயர்களில் டுவிட்டர் கணக்குகளை துவங்கி, ஜாலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். இது சமூகவலைத்தளங்களில் பலர் கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் இந்த டுவீட்டுகளை ரசித்தும், ஷேர் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
How its start .. How its going ?? #ஒன்றியஉயிரினங்கள் @DinosaurOffcial ?? pic.twitter.com/Nc8t6LWQJH
— o᭄mega ??❤ (@icydollanbu) June 8, 2021
Will there be a Twitter Spaces with #ஒன்றியஉயிரினங்கள் ?
— Manuraj S (@manuraj1983) June 8, 2021
I hope so. https://t.co/a7AkqxhTt5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout