அனிகா சுரேந்திரனுடன் இருக்கும் இந்த இளைஞர் யார்? மாலத்தீவில் ஒரு ஜாலி வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் ’பிடி சார்’ மற்றும் பிக்பாஸ் முகேன் நடித்து வரும் திரைப்படம் ஆகியவற்றில் நாயகியாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா சுரேந்திரன் கடந்த சில நாட்களாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும், அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் மாலத்தீவு சென்ற நிலையில் சற்றுமுன் கிராமர் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவின் பின்னணியில் ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் ஒலிக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் மாலத்தீவு கடற்கரையில் ஒரு இளைஞருடன் ஜாலியாக இருக்கும் அனிகா சுரேந்திரனின் இன்னொரு வீடியோவும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவாகியுள்ளது. அனிகாவுடன் இருக்கும் இந்த இளைஞர் யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

பிகினி உடையில் கலக்கல் போஸ்.. ரகுல் ப்ரீத் சிங் துபாய் புகைப்படங்கள்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அவர் அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல்

ஸ்டண்ட் காட்சிகளுக்கு வேற லெவலில் பிராக்டிஸ் செய்யும் நடன இயக்குனர்.. வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து வரும் நிலையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பிராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள

பான் - உலக படமாகிறது சூர்யாவின் 'கங்குவா' ? எந்தெந்த மொழிகளில் ரீமேக் ஆகிறது தெரியுமா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படம் ஏற்கனவே தமிழ் உள்பட 10 இந்திய மொழிகளில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது சில வெளிநாட்டு மொழிகளில் டப் செய்ய

கார்த்தி - பிரேம்குமார் படத்தில் இந்த பிரபல நடிகர் இணைகிறாரா? எகிறும் எதிர்பார்ப்பு..!

கார்த்தியின் 27வது திரைப்படத்தை  '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க இருப்பதாக வெளியான தகவலை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக

ஆன்மீக சுற்றுலாவை அடுத்து வெளிநாட்டு பயணம்.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் என்ற நோய்க்கு அவர் சிகிச்சை பெற இருப்பதாகவும் கூறப்பட்டது.