கமல்ஹாசனை சந்திக்க வந்த அன்புமணியின் மனைவி

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கி அதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளார். அன்றில் இருந்தே அவரது அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்றும் இன்றும் அவர் இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருகிறார். இதனால் கமல்ஹாசனின் அலுவலகம் இருக்கும் ஆழ்வார்ப்பேட்டையே பரபரப்பில் உள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி அவர்களின் மனைவி செளமியா இன்று கமல்ஹாசனை சந்திக்க அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு வந்தார்.

தங்களது இல்லத்தில் நடைபெறவுள்ள ஒரு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவே அவர் வந்ததாகவும், அழைப்பிதழை கொடுத்துவிட்டு அவர் கமலிடம் விடைபெற்று சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியின் 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' பிரஸ்மீட்: சில துளிகள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

மீண்டும் தளபதியுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா?

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அதிகாரபூர்வமாக தங்கள் கட்சியின் பெயரை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு அரசியல் களத்தில் நேரடியாக குதிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.