இசைஞானியை இளம் அரசியல் தலைவர் சந்தித்தது ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அவருக்கு உலகம்  முழுவதிலும் இருந்து இந்த விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இளம் அரசியல் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்' என்று புகைப்படத்துடன் பதிவுடன் செய்துள்ளார்.

More News

சீனாவில் இரண்டே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்த இந்திய திரைப்படம்

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்தது.

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

மீண்டும் டிரைவர் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இறங்கி 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார்

ஓவியாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த முன்னணி நடிகர்

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன்பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தபோதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் உலக தமிழர்களிடையே பெரும்புகழ் பெற்றார்.

ஓடும் ரயிலில் நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவிக்கு வராத சக பயணிகள்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை சனுஷா. இவர் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்