6 வயது சிறுமி பேட்டிங்கில் வெழுத்து வாங்கும் காட்சி… சோஷியல் மீடியாவில் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

6 வயது சிறுமி ஒருவர் பேட்ஸ்மேனுக்கான உடையோடு கிரிக்கெட் பேட்டை பிடித்து அபராமாக பேட்டிங் செய்கிறார். இதுகுறித்த வீடியோ கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சிறுமி மெகெக் ஃபாத்திமா. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர் 6 வயதிலேயே ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனைப் போன்று கணக் கச்சிதமாக பேட்டிங் செய்கிறார். இவர் பேட்டிங் செய்யும் 29 வினாடிகள் கொண்ட வீடியோ டிவிட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது. மேலும் நான் சிறுமி என்பதால் யாரும் எனக்கு சொல்லித்தர மாட்டீர்களா? என்பது போன்ற ஒரு வாசகமும் அந்தப் பதிவில் இடம்பிடித்து உள்ளது.

இந்த வீடியோவை கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆனந்த் மகிந்திரா அவர்கள் தற்போது மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு டேக் செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

I keep getting forwards about kids around the globe being prodigies in soccer or basketball. Ok world, here’s our future superstar. @KirenRijiju let’s keep an eye on this young lady & not let her talent be wasted... https://t.co/3aSxDqOMmh

— anand mahindra (@anandmahindra) June 12, 2021

More News

39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் பெரிய குடும்பத் தலைவன் மறைந்த சோகம்!

உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்துக்குத் தலைவராக அறியப்பட்ட  ஜியோனா சனா நேற்று உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

கிளப் ஹவுஸ்-இல் வாய்ச்சவடால்....! செங்கல்பட்டில் கம்பி என்னும் கிஷோர் கே சுவாமி....!

தமிழக முன்னாள் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமி,

ஜோகோவிச்சிடம் பரிசுப் பெற்ற சிறுவன்… உணர்ச்சிப் பொங்கும் வைரல் வீடியோ!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் செர்பியா

சிறுமிகள் முதல் அரசாங்கம் வரை அடாவடி...! ஆபாச அர்ச்சனை செய்யும் மதன் யுடியூபர் ....!

பெண்கள், குழந்தைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பப்ஜி மதனுக்கு, ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

கிஷோர் கே ஸ்வாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் நடிகை!

பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக வலைதள பயனாளி கிஷோர் கே ஸ்வாமி இன்று காலை கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதை