பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த அம்ரிதா ஐயர்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Friday,June 18 2021]


தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயர் என்பது தெரிந்ததே. சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயருக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். மேலும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் கவின் நடித்துவரும் ’லிப்ட் ’என்ற திரைப்படத்தில் நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இயக்குநர்- இன்ஸ்பெக்டர் வரை பாலியல் தொல்லை கொடுத்ததாக லிஸ்ட் போட்டு இளம் நடிகை புகார்!

மலையாள நடிகையும் உளவியல் நிபுணருமான ரேவதி சம்பத் (27) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 நபர்களின் பெயர்களை லிஸ்ட்

காவலர்களுக்கு நிவாரணத் தொகை ....! முதல்வர் உத்தரவு....!

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய காவலர்களுக்கு 5000 ரூபாயை நிவாரணத்தொகையாக வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்

கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்: விஷால் விவகாரம் குறித்து ஆர்பி சவுத்ரி எச்சரிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் குறித்து தற்போது ஆர்பி சவுத்ரி விளக்கமளித்து அறிக்கை

மணிகண்டனை கைது செய்ய, மதுரை விரைந்த தனிப்படை போலீசார்.....!

மாஜி அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்கின்றாரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எண்டமோல்