ஓபிஎஸ் மகனை எதிர்த்து வலுவான வேட்பாளர்: அமமுகவின் அடுத்த பட்டியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார் வரும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் அவரை எதிர்த்து அமமுகவின் சார்பில் தங்கத்தமிழ்செல்வன் என்ற வலுவான வேட்பாளரை தினகரனின் அமமுக நிறுத்தியுள்ளது. இதனால் இந்த தொகுதியில் வலுவான போட்டி இருக்கும் என கருதப்படுகிறது. சற்றுமுன் வெளியான அமமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் இதோ:
பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்:
வடசென்னை: பி.சந்தானகிருஷ்ணன்
அரக்கோணம்: பார்த்திபன்
வேலூர்: பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி: கணேசகுமார்
தருமபுரி: பழனியப்பன்
ஆரணி: செந்தமிழன்
திருவண்ணாமலை: ஞானசேகர்
கள்ளக்குறிச்சி: கோமுகி மணியன்
திண்டுக்கல்: ஜோதிமுருகன்
கடலூர்: கார்த்திக்
தேனி: தங்கதமிழ்செலவன்
விருதுநகர்: பரமசிவ ஐயப்பன்
தூத்துகுடி: புவனேஸ்வரன்
கன்னியாகுமரி: லெட்சுமணன்
சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்:
சோளிங்கர்: மணி
பாப்பிரெட்டிபட்டி: ராஜேந்திரன்
நிலக்கோட்டை: தங்கதுரை
திருவாரூர்: காமராஜ்
தஞ்சாவூர்: ரெங்கசாமி
ஆண்டிபட்டி: ஜெயகுமார்
பெரியகுளம்: கதிர்காமு
விளாத்திகுளம்: ஜோதிமணி
தட்டாஞ்சாவடி (புதுச்சேரி): முருகசாமி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout