தினகரனின் அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
Send us your feedback to audioarticles@vaarta.com
டிடிவி தினகரன் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கி விட்டு மீதியுள்ள புதுவை உள்பட 39 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அமமுக போட்டியிடவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் தினகரன் 24 மக்களவை தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
24 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல்:
திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா
தென் சென்னை - இசக்கி சுப்பையா
திருபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன்
காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி
விழுப்புரம் (தனி) - வானூர் கணபதி
சேலம் - வீரபாண்டி செல்வம்
நாமக்கல் - சாமிநாதன்
ஈரோடு - செந்தில்குமார்
திருப்பூர் - செல்வம்
நீலகிரி (தனி) - ராமசாமி
கோயம்பத்தூர் - அப்பாதுரை
பொள்ளாச்சி - முத்துக்குமார்
கரூர் - தங்கவேல்
திருச்சி - சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் - ராஜசேகரன்
சிதம்பரம் (தனி) - இளவரசன்
மயிலாடுதுறை - செந்தமிழன்
நாகப்பட்டினம் - செங்கொடி
தஞ்சாவூர் - முருகேசன்
சிவகங்கை - தேர்போகி பாண்டி
மதுரை - டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் - ஆனந்த்
தென்காசி (தனி) - பொன்னுத்தாய்
திருநெல்வேலி - ஞான அருள்மணி
9 சட்டமன்ற இடைத்தேர்தலில் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல்:
பூந்தமல்லி (தனி) - ஏழுமலை
பெரம்பூர் - வெற்றிவேல்
திருப்போரூர் - கோதண்டபாணி
குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்
ஆம்பூர் - பாலசுப்புரமணி
அரூர் - முருகன்
மானமதுரை - மாரியப்பன் கென்னடி
சாத்தூர் - சுப்பிரமணியன்
பரமக்குடி - முத்தையா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments