'அம்மா' பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் கராத்தே ஹூசைனி.

  • IndiaGlitz, [Saturday,December 24 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியும், கராத்தே கலைஞருமான ஹூசைனி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சிக்கு அவர் 'அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு' என்று பெயரிட்டுள்ளார்.

புதிய கட்சி தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தபின்னர் ஹூசனி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் மோசமான அரசியல் நிகழ்வு நடந்து வருவதாகவும், அதை மாறும் வகையில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கட்சியை தொடங்குவதற்கு முன்னர் தனது 15 ஆண்டு கால நண்பரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடுவிடம் தான் வாழ்த்து பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் ரசிகன், தொண்டன், விசுவாசி என்று கூறும் ஹூசைனி 'சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத்தண்டனை பெற்றபோது அவர் விடுதலை பெற வேண்டி தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Sathyan Anthikad praises Meera Jasmine for her histrionic talents

Sathyan Anthikadu is the much adored director of Malayalee families. His film is full of little joys and heart touching emotions of life, and also is remembered for satires.

Director Siddique preferred Rajinikanth to do the role of Mammootty in Bhaskar The Rascal

Siddique is waiting for the release of his latest film ‘Fukri’ which has Jayasurya in the lead role. Meanwhile he started the initial works of his Tamil film, the remake of ‘Bhaskar the Rascal’. Aravind Swamy is essaying the role that Mammootty had done in Malayalam version.

Prithivraj's next movie Adam is star packed

Jinu Abraham the scriptwriter who has written ‘London Bridge’ and ‘Masters’ is now trying his luck with film direction. He is directing a film with Prithviraj in the lead and is titled ‘Adam’. It is scheduled to be on floors by February next year. In January the actor will be busy with his much anticipated movie ‘Vimanam’.

Abi which has Vineeth Sreenivasan as the hero has completed its shoot

Abi is the debut movie of Srikanth Murali as independent director. Srikanth comes with immense experience as he was the assistant director of Priyadarshan in 18 films.

The plot is obvious from the first look poster of Alamara

Midhun Manuel Thomas is pepping up for his third movie after Aadu and Ann Maria Kalippillannu. He had also written the script of Om Shanthi Oshana.