'புலி' குறித்து அமிதாப் கூறிய த்ரில் கருத்து

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

விஜய் நடித்த 'புலி' படம் பலவித பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், உண்மையான 'புலி' ஒன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை விரட்டி கொண்டு வந்ததாக செய்தி வெளிவந்துள்ளது.

மும்பை நகரின் மேற்கு பகுதியில் உள்ள போரிவலியில் சஞ்சய் காந்தி வனச் சரணாலயத்தில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமிதாப்பச்சன் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய வாகனத்தை ஒரு புலி சுமார் 4கி.மீ தூரம் விரட்டிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய வாகனத்தை விரட்டி வந்த புலியை அமிதாப் புகைப்படம் எடுத்து தனது சமூக வலையத்தில் பதிவு செய்துள்ளார். மும்பை நகரின் காட்டில் எனக்கு ஒரு புலி கம்பெனி கொடுக்கின்றது என்று அவர் த்ரில்லுடன் கூறியுள்ளார்.

More News

விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில்...

நடிகர் சங்க தேர்தல்: விஜயகாந்த் ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு தீவிரமாக ...

அஜீத்தின் 'வேதாளம்': டீசர், பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தல' அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் ...

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி வெற்றி நடை போடுகிறது 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

நான் வரி ஏய்ப்பு செய்யவில்லை. விஜய் விளக்கம்

இளையதளபதி விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரியை முழுமையாக கட்டவில்லை என ஒருசில ஊடகங்களில் கடந்த...