ஜெயலலிதா ஒரு வலிமையான பெண்மணி. அமிதாப்பச்சன் இரங்கல்
- IndiaGlitz, [Wednesday,December 07 2016]
ஜெயலலிதாவின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அடுத்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் "ஜெயலலிதாஜி மறைவு எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.
அவர் ஒரு வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநில முதல்வர் ஜெயலலிதாதான். அனைத்து இன மக்களுக்கும் மரியாதைக்குட்பட்டவர்' என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அமிதாப் தெரிவித்துள்ளார்.
T 2463 - Deeply grieved at the passing of Jayalalita ji .. a strong woman ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 5, 2016
T 2463 - Jayalalitha ji the only CM of a State that celebrated 100 years of Indian Cinema .. from all regions .. most admirable ! pic.twitter.com/W2pcsVKhYL
— Amitabh Bachchan (@SrBachchan) December 5, 2016