close
Choose your channels

அமிதாப்பின் முதல் தமிழ்ப்படம் குறித்த புதிய அப்டேட்

Wednesday, December 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக தமிழில் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே

அமிதாப்புடன் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள இந்த படம் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த 'கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் அடுத்த லெவல் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்து அமிதாப் அவர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் இந்த படம் குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவரும் என்றும், இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களிடமும் பகிரப்படுவதாகவும் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment