ரஜினியின் அடுத்த படத்தில் அமீர்கான் நடிக்கின்றாரா? வேற லெவல் சம்பவம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தில் ஏற்கனவே கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அமீர்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகள் ஆகவே இந்திய அளவில் ஒரு திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற வேண்டும் என்பதற்காக மல்டி ஸ்டார் படங்களாக உருவாக்கி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார். சுனில் உள்ளிட்டோர் நடித்த நிலையில் தற்போது உருவாகி வரும் ’வேட்டையன்’ திரைப்படத்திலும் அமிதாப்பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அந்த வகையில் ’கூலி’ திரைப்படத்திலும் அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்த எம்.ஜி.ஆர், சிங்கப்பூரிலிருந்து வந்த மருந்து....

மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் குறித்து அவரது மனைவி திருமதி முத்துலட்சுமி Indiaglitz க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

டெங்குவில் இருந்து மீண்ட சீரியல் நடிகை.. உடனே ஒரு ஆன்மீக பயணம்..!

கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த 'மகாநதி' தொடரில் நடித்த நடிகை திவ்யா தற்போது உடல்நிலை சீரானதை அடுத்து ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.

'சுந்தரி 2' தொடரில் இணைந்த 'வானத்தை போல' பிரபலங்கள்.. என்ன கேரக்டர்கள் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த இரண்டு முக்கிய கேரக்டர்கள் தற்போது 'சுந்தரி 2'  சீரியலில் இணைந்துள்ளதாக

நடிகை எமி ஜாக்சன் திருமணம்.. இத்தாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழ் இயக்குனர்.!

நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இத்தாலிக்கே நேரில் சென்று தமிழ் இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவரும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவருமான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளியாகியிருக்கும்