இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் 'உயிர் தமிழுக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகி வரும் ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தில் அமீர், சாந்தினி, ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேவராஜ் ஒளிப்பதிவில், அசோக் சார்லஸ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற அரசியல் பின்னணி உள்ள வசனங்களை பாலமுரளி வர்மன் எழுதி உள்ள நிலையில் பா விஜய் இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் ’உயிர் தமிழுக்கு’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் அறிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

4 தமிழ் இயக்குனர்களை புகழ்ந்த விஜய் தேவரகொண்டா.. 'குஷி'  டிரைலர் ரிலீஸ் விழாவில் சுவாரஸ்யம்..!

விஜய் தேவரகொண்டா, சமந்தா இயக்கத்தில் நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா இன்று நடைபெற்ற நிலையில் சற்றுமுன் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நான் பேகம் இல்லை.. பிராமின்.. விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் 'குஷி' டிரைலர்..!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'ஜெயிலர்' படத்தின் ரன்னிங் டைம்.. அண்ணாத்த படத்தின் அதே ரன்னிங் டைம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது

'தளபதி 68' படத்தில் ஒரு பிக் நியூஸ்.. வெங்கட்பிரபு சொன்னதை கேட்டு ஷாக் ஆயிட்டேன்: கங்கை அமரன்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான 'தளபதி 68' திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார்

தமிழில் 'லியோ' தான் இரண்டாவது படம்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக