யூடியூப் வீடியோவை பார்த்து காதலரை தாக்கிய நடிகை: வைரலாகும் வீடியோ

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் யூட்யூப் வீடியோவை பார்த்து தனது காதலரை தாக்கிய வீடியோ பயங்கரமாக வைராகி சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா செர்னி, கொரோனா விடுமுறையில் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் அவரது காதலர் யூடியூபில் ஒரு சண்டைக் காட்சியை பார்த்து வருகிறார். அந்த காட்சியை பார்த்த அமண்டா, அதைபோலவே காதலருடன் சண்டை செய்கிறார். 

ஆனால் காதலரின் கிடுக்கிபிடியில் மாட்டிக்கொண்டு சரண்டர் ஆன அமண்டா செர்னி, ஒருகட்டத்தில் மயக்கம் அடைவது போல் நடிக்கிறார். காதலி மயக்கமானதை பார்த்ததும் அவரது காதலர் அவரது கையை விட்ட போது திடீரென எழுந்த அமண்டா காதலரின் மர்ம உறுப்பில் தாக்கி விட்டு ஓடி வருகிறார்.

இந்த வீடியோ வேடிக்கைக்காக எடுக்கப்பட்டிருப்பதாக அமண்டா செர்னி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது 64 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர் என்பதும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கமெண்ட்டுக்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Fun fact - I’m a black belt

A post shared by Amanda ?????????? (@amandacerny) on Apr 9, 2020 at 3:24pm PDT

More News

கடும் உணவு பஞ்சத்தால் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்!!! மேலும், 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!

கொரோனா மத்திய கிழக்கு நாடுகளில் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரானில் மட்டும் 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது

இந்தியாவில் ஒரே நாளில் 6000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,12,359ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6000க்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

டிக்டாக் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கில் போட்டு வீடியோ எடுத்த வாலிபர் கைது!

டிக் டாக்கில் லைக்ஸ்கள் பெறுவதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக இருப்பது டிக்டாக்கில் வெளிவரும் வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது.

4 நாள் உடையுடன் 2 மாதங்கள் அபுதாபியில் சிக்கித்தவிக்கும் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நான்கு நாட்கள் பயணமாக கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்ற நிலையில் ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக அந்நாட்டில் சிக்கி தவித்து வரும் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோகுயின் நிரூபிக்கப்படாத ஒன்று!!! இறுதி முடிவு வெளிட்ட WHO!!!

கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்தைப் பற்றி விஞ்ஞான உலகம் இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை