ஃபுல் பார்மில் அமலாபால்.. வேற லெவலில் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் அவர் கோவா சென்றிருந்த போது அங்கு பிகினி உடையில் தண்ணீருக்குள் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பதையும் பார்த்தோம்.

சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள அமலாபால் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் தனது நண்பர்களுடன் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’அமலா பால் தற்போது ஃபுல் பார்மில் இருப்பதாகவும் இன்னும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் அமலாபால் இதைவிட கிளாமராக போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல் கொடுத்ததை விட இரு மடங்கு மதிப்பு.. லோகேஷ் கனகராஜ் வாங்கிய சொகுசு கார்..!

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியதை அடுத்து அவருக்கு கமல்ஹாசன் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

இயக்குனர் சித்திக் மறைவு.. தளபதி விஜய்யின் நெகிழ்ச்சியான செயல்..!

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சித்திக் கடந்த வாரம் காலமான நிலையில் தளபதி விஜய் அவருடைய குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

'நான் இல்லாதபோது என் ஆளு மேல கையை வச்சியாமே.. எங்க இப்ப அடி.. சந்தானம் நடித்த 'கிக்' டிரைலர்..!

 சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான 'கிக்' வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'இந்த ஜெயில்ல இருந்து ஒருத்தன் கூட தப்பிச்சது இல்லை: ரவிதேஜாவின் 'டைகர் நாகேஸ்வரராவ்' டீசர்..!

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிப்பில் உருவான 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாக்கி உள்ளது.

'ஜெயிலர்' படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடியா? சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வார வசூல் குறித்த நிலவரத்தை