தனுஷின் 'அம்மா கணக்கு' இன்று முதல் ஆரம்பம்

  • IndiaGlitz, [Thursday,January 07 2016]

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த 'வேலையில்லா பட்டதாரி' என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்த அமலாபால், தற்போது மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'அம்மா கணக்கு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படம் 2016ஆம் ஆண்டில் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் என்பதும், இந்த படத்தின் பூஜை இன்று சிறப்ப்பாக நடைபெற்றதோடு, படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More News

லைகா - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் '2.0' என்ற படத்தை தயாரித்து வருகிறது...

பிரபுசாலமன் - தனுஷ் படத்தின் டைட்டில்

தங்கமகன்' படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதை அடுத்து தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது....

'தாரை தப்பட்டை' ரிலீஸுக்கு முன்பே முடிந்த சசிகுமாரின் அடுத்த படம்

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' என்ற படத்தில் சசிகுமார் நடித்து முடித்த அடுத்த நாளே அவருடைய அடுத்தபடமான 'வெற்றிவேல்' என்ற படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றது...

'பசங்க 2' படத்திற்காக பரிசு பெற்ற பாண்டிராஜ்

'பசங்க' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ..

'தெறி' படத்தின் பாடல்கள் குறித்த முக்கிய தகவல்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது...