டூபீஸ் பிகினி உடையில் அமலாபால்.. வேற லெவல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,March 13 2023]

நடிகை அமலாபால் கடந்து சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் தனது நண்பர்களுடன் காட்டுப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது நீச்சல் உடையில் உயரமான இடத்திலிருந்து குதிப்பது போன்ற வீடியோவை பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது டூபீஸ் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை சற்று முன் அமலா பால் வெளியிட்டுள்ளார். கடற்கரை மணலில் டூபீஸ் நீச்சலுடையில் அமலாபால் நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் களும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

அமலா பால் கடந்த சில நாட்களாகவே கிளாமரின் உச்சத்திற்கு சென்று போட்டோ சூட் புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து வருவது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமலாபால் நடித்த ‘கிறிஸ்டோபர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ‘அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ் படத்திலும் ‘போலோ’ என்ற ஹிந்தி படத்திலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

More News

குழந்தைகளுடன் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி: ஷாலினி அஜித் பகிர்ந்த மாஸ் புகைப்படம்..!

அஜித் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களின் வைரல் ஆகி வருகின்றன. 

ஆஸ்கர் விருதை வென்ற 'அவதார்'; விருதுகள் குறித்த முக்கிய தகவல்கள்..!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் தயாரான 'The Elephant Whisperers' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது

இந்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது: இதுவரை வெளியான ஆஸ்கர் விருதுகளின் நிலவரம்..!

 இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலை தற்போது பார்ப்போம்.

'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது: எம்.எம்.கீரவானிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர்

என் வாழ்க்கையில் இந்த படத்தின் பின்னணி இசை தான் பெஸ்ட்.. அனிருத் கூறிய ஆச்சரிய தகவல்..!

 என் வாழ்க்கையில் நான் இதுவரை கம்போஸ் செய்த பின்னணி இசையில் இந்த படத்திற்கு அமைத்த பின்னணி இசை தான் பெஸ்ட் என இசையமைப்பாளர் அனிருத் கூறியதாக வெளிவந்திருக்கும்