சூர்யா-ஜோதிகா பாடலுக்கு செம நடனம் ஆடிய அமலாபால்.. கலக்கும் கிளாமர் உடை..!

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

சூர்யா மற்றும் ஜோதிகாவின் பாடலுக்கு நடிகை அமலா பால் செம நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலாபால் சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவர் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் சூர்யா - ஜோதிகா நடித்த ’காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னை கொஞ்சம் மாத்தி’ என்ற பாடலுக்கு கிளாமர் காஸ்ட்யூமில் செம நடனமாடியுள்ளார். இந்த நடன வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள சுமார் ஒரு லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

More News

ஒரு நூல் மட்டும்தான் இருக்கு… சர்ச்சை நாயகி உர்ஃபியின் விசித்திரமான ஆடை புகைப்படம்!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

'சார்பாட்டா பரம்பரை 2' படத்தில் இணைகிறாரா சந்தோஷ் நாராயணன்? என்ன சொல்லியிருக்கார் பாருங்க?

பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக

'வணங்கான்' படத்திற்கு தயாராகிவிட்ட பிரபல நடிகர்.. படப்பிடிப்பு எப்போது?

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 'வணங்கான்' என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் 18 வருடங்களுக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா

சூப்பர் சிங்கர் டிஜே பிளாக் விவகாரம்.. திடீரென மன்னிப்பு கேட்ட பூஜா..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு வித்தியாசமான சிறப்பு பாடல்களை போட்டு வந்த டிஜே பிளாக்கை அவரது அம்மா கடந்த வார நிகழ்ச்சியில் சரமாரியாக

நியூஸ் பேப்பர் மட்டுமே உடை.. நிர்வாண போட்டோஷூட் எடுத்த அஜித் பட நடிகை..!

அஜித் படத்தில் நடித்த நடிகை வெறும் நியூஸ்பேப்பர் மட்டுமே கையில் வைத்துக் கொண்டு நிர்வாண புகைப்பட போட்டோஷூட் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.