close
Choose your channels

என்ன ஆட்டம்.. என்ன முத்தம்.. பிறந்த நாள் பார்ட்டியில் அமலாபால் ஆட்டம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமீபத்தில் அவர் கோவாவில் பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் அமலாபால் தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செம டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும் டான்ஸ் ஆடிக்கொண்டே அவர் தனது தோழிக்கு முத்தம் கொடுக்கிறார். கிளாமர் உடையில் அவரது இந்த டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவில் அவர் ’எனது உயிர் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் வாழ்க்கையில் அற்புதம் நிகழ்வதற்கு நீதான் காரணம், உன்னால் தான் நான் எல்லையற்ற மகிழ்ச்சியை பெற்றுள்ளேன். நீதான் என் பாதுகாப்பான புகலிடம். என் சொர்க்கம், நீதான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment