கமல் கிட்ட மறக்க முடியாத விஷயம் - அமலா

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக திரைப்பட நடிகை அமலா கலந்து கொண்டார். அப்போது திரைப்பட நடிகை அமலா அவர்களிடம் நீங்கள் 1980 களில் கதாநாயகியாக இருந்துள்ளீர்கள் அப்போது இருந்த சினிமாவிற்கு இப்போது உள்ள சினிமாவிற்கு உள்ள வித்தியாசத்தை கூறமுடியுமா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு நடிகை அமலா அவர்கள் சினிமா என்பது ஒரு கலை .மக்கள் மாற மாற சினிமாவும் அதற்கேற்ப மாற்றம் பெறும் . அப்போது தான் சினிமா என்ற கலை ஆரோக்யமானதாக இருக்கும் என்று கூறினார்.அதற்கடுத்து நீங்கள் நடிகர் கமல் அவர்களுடன் நடித்து உள்ளீர்கள் அந்த அனுபவத்தை பற்றி கூறமுடியுமா ? என்று கேட்கப்பட்டது .அதற்கு அவர் நான் நிறைய விசியங்களை கமல் சாரிடம் இருந்து கற்றுள்ளேன் ,ஒரு நடிகையாக எப்படி தயாராக வேண்டும் என்று அவரிடம் தான் கற்று கொண்டேன் என்று பதில் கூறினார் .

More News

'மாமன்னன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? உதயநிதி கடைசி படத்தின் சாதனை..!

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பக்ரீத் திருநாளில் வெளியாகியது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்தமாக பாசிட்டிவ்

சிறப்பான 13 வருடங்கள்.. நீ இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்: செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு..!

திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆனதை குறிப்பிடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த 13 வருடங்களில் நீ இல்லை என்றால் நான் என்ன

குடும்பத்துடன் சூர்யாவின் ஜாலி வெளிநாட்டு சுற்றுலா.. வீடியோ வைரல்..!

இந்த நிலையில் தற்போது சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் குடும்பத்துடன் ஜாலியாக அட்லாண்டிக் கடலில் உள்ள தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

திமுகவில் சாதிய பாகுபாடு..! பா.ரஞ்சித் கருத்துக்கு பதில் அளித்த உதயநிதி..!

இயக்குனர் பா.ரஞ்சித் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த நிலையில் அதில் 'திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார்,

தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதலா? நடிகர் சங்கத்தின் முக்கிய அறிக்கை..!

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு இடையே மோதல் என செய்திகள் வெளியான நிலையில்  நடிகர் சங்கம் விளக்கம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு விளக்கம்