மாலத்தீவில் லிப்லாக்.. ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட ஆல்யா மானசா..!

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆல்யா மானசா கணவருடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அங்கு ரொமான்ஸ் மூடில் லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

’ராஜா ராணி’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இருவரும் கார்த்திக் மற்றும் செம்பா கேரக்டரில் நடித்திருந்தனர் என்பதும் இந்த கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் முழுவதற்குள்ளேயே இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ’ராஜா ராணி 2’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆலியா மானசா கர்ப்பமானார். இதனை அடுத்து அவர் அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’இனியா’ என்ற சீரியலில் ஆலியா மானசா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள ஆல்யா மானசா தனது கணவருடன் ரொமான்ஸ் மூடில் லிப் லாக் முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

More News

பாரிஸ் ஜெயராஜ் ஆக மாறிய ஹாரிஸ் ஜெயராஜ்.. அம்மாவுடன் க்யூட் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் தனது அம்மாவுடன் பாரிஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ்

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகான காதல்..! விஜயலட்சுமியின் வீடியோ தொகுப்பு..!

நடிகை விஜயலட்சுமி கடந்த ஒரு வருடமாக தினமும் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ், என்ன ஒரு அழகான காதல் என்று கமெண்ட்

'சூர்யா 42' படத்தின் டைட்டிலின் முதல் எழுத்து இதுதான்.. படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்..!

 சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து

ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

நடிகர் ஜெயம் ரவி நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது 'இறைவன்' 'சைரன்' மற்றும் 'ஜெயம் ரவி 30' ஆகிய மூன்று