குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் பிரபல நடிகையின் அழகு வீடியோ!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’ராஜா ராணி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நட்சத்திர தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. கடந்த சில நாட்களாக குழந்தையுடன் கூடிய புகைப்படங்களை ஆல்யா மானசா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
க்யூட்டாக இருக்கும் குழந்தைக்கு ஆல்யா மானசா கொஞ்சியபடியே முத்தம் கொடுக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் குழந்தையின் ரியாக்சனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments