ஓ சொல்றியா, ஓ ஓ சொல்றியா: 'புஷ்பா' சமந்தாவின் வீடியோ பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த படத்தில் பகத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த லிரிக் வீடியோ பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஓ சொல்றியா, ஓ ஓ சொல்றியா என்று தொடங்கும் இந்த பாடல் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This winter is going to get heated up with Queen @Samanthaprabhu2's moves ????
— Mythri Movie Makers (@MythriOfficial) December 8, 2021
'Sizzling Song of The Year' from #PushpaTheRise on 10th DEC ??#OoAntavaOoOoAntava #OoAnthiyaOoOoAnthiya #OoSolriyaOoOoSolriya #OoChollunnoOoOoChollunno #OoBolegaYaOoOoBolega#PushpaTheRiseOnDec17 pic.twitter.com/NKtAyyfT4w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com