முக்கிய வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அஜித், விஜய் சூர்யா!

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

போலியோ சொட்டு மருந்து குறித்த வழக்கில் எதிர்மனுதார்ரகளாக அஜித், விஜய், சூர்யா ஆகியோர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் குழந்தைகளுக்கு அளித்து வருவது வழக்கம். இந்த நிலையில் நாடு முழுவதும் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தக்கோரியும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோரியும் பொதுநல வழக்கு ஒன்றுமதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

இன்றைய விசாரணையின்போது போலியோ சொட்டு மருந்து வழங்குதலில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தால் இந்த விஷயம் மக்களிடம் எளிதாக சென்றடையும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

More News

தமிழ் திரையுலகில் இன்னொரு பிரபலத்தின் காதல் திருமணம்

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு திரையுலகினர்களின் திருமண ஆண்டாக இருக்கும்போல் தெரிகிறது.

கிரிக்கெட் வீரரின் குடும்பத்திற்கு மருமகளாகும் சானியா மிர்சாவின் தங்கை?

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும்

உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர்! திடுக்கிடும் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பெல்லார்மின் என்பவர் தனது மனைவி திவ்யாவை உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'சர்கார்' படம் தந்த விழிப்புணர்வு: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவான '49P' என்ற பிரிவு இருப்பதே பலருக்கு தெரிய வந்தது.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்', '96', சீத்க்காதி' மற்றும் 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் சூப்பர்ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டும்