விவேக் இல்லத்தில் அஜீத்-விஜய்-தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மாலை மூளைகாய்ச்சலால் மரணம் அடைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று இரவு விவேக்குடன் நடித்த முக்கிய நடிகர்களான அஜீத், விஜய், தனுஷ் உள்பட பலர் மரணம் அடைந்த பிரசன்னாவுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தனர்.
குறிப்பாக 'வேதாளம்' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது காலில் காயம் அடைந்த அஜீத், கையில் ஊன்றுகோலுடன் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று விவேக் அவர்களுக்கு ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றவர்களும் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த பிரசன்னாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com