வேதாளம்: ஏரியாவாரியாக ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை

  • IndiaGlitz, [Saturday,November 07 2015]

வரும் தீபாவளி தினத்தில் வெளிவரும் அஜீத்தின் 'வேதாளம்' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் 550க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு அதிபர்கள் வட்டாரங்களில் இருந்து வந்துள்ள தகவலின்படி 'வேதாளம்' திரைப்படம் ஏரியாவாரியாக ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வருமாறு:

சென்னை சிட்டி - 51, செங்கல்பட்டு - 129, திருச்சி - 48, மதுரை - 70, திருநெல்வேலி, கன்னியாகுமரி 18, வட ஆற்காடு - 52, தென்னாற்காடு - 37, சேலம் - 69, கோவை -73,

'வேதாளம்' படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற வகையில் அதிக திரையரங்குகள் இந்த படத்தை வெளியிட ஆர்வம் காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

I don't have any differences with my dad: Akhil [Interview]

Akhil Akkineni has thrilled the Telugu audience with his performance as a child artist in Sisindri. His striking cameo in the climax of Manam has made his fans go gaga over him. He is gearing up to spring a surprise with his next movie Akhil. Directed by VV Vinayak, the film is produced by Nithiin and Sudhakar Reddy.

Bhale Manchi Roju will surprise the audience: Sudheer Babu

Actor Sudheer Babu has been going through a lean patch with a slew of duds. The failure of Krishnamma Kalipindhi Iddarini and Mosagallaku Mosagallu didn’t deter the spirits of the actor. He will soon be seen in a new movie titled Bhale Manchi Roju.

Kabali Telugu Title Confirmed

The shooting of Rajinikanth’s upcoming film Kabali is progressing at incredible speed in Malaysia. The actor will be seen as an ageing don, who comes out to track his kidnapped daughter in this action entertainer directed by Pa Ranjith.

Dhanush's 70 Day marathon after Diwali

Busy bee actor-producer Dhanush had planned to begin his new film directed by Durai Senthilkumar of ‘Ethirneechal’ fame in the first week of November, but keeping in mind the festive mood the workers will be in due to Diwali he postponed the shoot to a few days after the festival of lights.....

Wanna know why Kamal Haasan is called 'Thespian'?

'Thespian' is a word that was exclusively coined by media to describe the acting genius of Bollywood First Superstar Dilip Kumar, who indeed is a colossus of Indian Cinema. After Dilip Kumar the other actor who has been bestowed with this prestigious title is none other but Sivaji Ganesan, the iconic actor of Tamil cinema also referred to as 'The Marlon Brando of Indian Cinema'.